சிவப்பு அவல் வாழைப்பழ புட்டிங் செய்வது எப்படி ??

Loading… இந்த புட்டிங் செய்ய 10 நிமிடங்களே போதுமானது. பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு உடனே செய்து கொடுக்கலாம். தேவையான பொருட்கள் சிவப்பு அவல் – 1 கப் நாட்டுச்சர்க்கரை – தேவைக்கேற்ப தேங்காய் துருவல் – கால் கப் செவ்வாழைப்பழம் – 2 Loading… செய்முறை சிவப்பு அவலை நன்றாக கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும். அவல் நன்றாக குழைய ஊறக்கூடாது. ஊறிய அவலை நன்றாக தண்ணீரை பிழிந்து எடுத்து விட்டு ஒரு பாத்திரத்தில் … Continue reading சிவப்பு அவல் வாழைப்பழ புட்டிங் செய்வது எப்படி ??